×

சினிமாவுல இருக்க எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு இடத்தில் விஜயகாந்த் இருக்கிறார்: இயக்குநர் வெற்றிமாறன் புகழாரம்

சென்னை: சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு இயக்குநர் வெற்றிமாறன் நேரில் அஞ்சலி செலுத்தினார். சினிமாவுல இருக்க எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு இடத்தில் விஜயகாந்த் இருக்கிறார் என வெற்றிமாறன் புகழாரம் சூட்டியுள்ளார். ஒரு பெரிய சகாப்தம் முடிஞ்சு போச்சு என விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியபின் நடிகர் வாகை சந்திரசேகர் உருக்கமாக தெரிவித்தார்.

The post சினிமாவுல இருக்க எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு இடத்தில் விஜயகாந்த் இருக்கிறார்: இயக்குநர் வெற்றிமாறன் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Vetermaran Pugaharam ,Chennai ,Vethimaran ,Chennai Island ,Vetrimaran ,Vetermaran ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...